(தேவாரம் மற்றும் பெரியபுராணம்) - திருமறைக்காட்டு அதிசயம் - அப்பர் பெருமானும், சம்பந்தர் பெருமானும் மறைகளால் (வேதம்) மூடப்பட்ட கதவுகளை தேனினும் இனித்திடும் தெவிட்டாத செந்தமிழில் திருமுறை (தேவாரம்) பாடி திருகதவம் தாழ் திறக்கவும் / மூடவும் பாடிய பனுவல்களும் அவற்றினைப் பற்றிய குறிப்பும் இந்த காட்சி பதிவில் உள்ளது. நிறைமொழி மாந்தர்கள் ஆணையிற் கிளந்த மறைமொழிகள் இங்கே பறைச்சாற்றி நிற்பதைக் காணலாம்.
Thevaram Thodudiya Seviyan .... by Satgurunathan.wmv