தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக் காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த பீடு உடைய பிரமாபுர[ம்] மேவிய பெம்மான் இவன் அன்றே
தோடுடைய செவியன் பாடல் விளக்கம்
In this video i explain the meaning of Thoduyada seviyan song which was sung by Sambandar at the age of 3. There is lot of hidden messages in this song so i thought i will explain this to everyone.
தோடுடைய செவியன்
தோடுடைய செவியன்
தோடுடைய செவியன்
திரைப்படம் – ஞானக்குழந்தை கவிதை - திருஞான சம்பந்தர் (தேவாரம்) இசை - திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் பாடியவர் - இசையரசி பி.சுசீலா