kathalagi kasinthu kannir malgi

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நல் நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே