அருள் ஒளி
ponnar tiruvadikku
பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல
மின் ஆரு[ம்] மூவிலைச் சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல்
துன் ஆர் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே
Newer Post
Older Post
Home